இலண்டன் இரகசிய சந்திப்பு ஏன் – சுமந்திரன் சுரேந்திரன் ரமணன் விளக்கம் (காணொளி)

இரகசியமாக தயார்படுத்தப்பட்ட லண்டன் சந்திப்பு பற்றிய செய்தி வெளியுலகிற்கு கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் அதனால் அதுபற்றிய விளக்கத்தை வழங்கவேண்டிய தேவை உள்ளது. இந்த சந்திப்பு பற்றி தமிழ்த்தொலைகாட்சி ஒன்றில் கலந்துகொண்டு தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் நியமன நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் உலகத்தமிழர் பேரவை பேச்சாளர் சுரேந்திரன் நோர்வே ஈழத்தமிழர் அவையைச் சேர்ந்த ரமணன் ஆகியோர் தமது கருத்துக்களை தெரிவித்தனர். தேர்தல் விரைவில் நடைபெறவுள்ள நிலையில் அதற்கிடைப்பட்ட காலத்தில் செய்யப்படவேண்டிய உடனடி தேவைகள் என்பது பற்றி கலந்துரையாடவே இலண்டன் சந்திப்புக்கு இரகசியமாக வந்தோம். … Continue reading இலண்டன் இரகசிய சந்திப்பு ஏன் – சுமந்திரன் சுரேந்திரன் ரமணன் விளக்கம் (காணொளி)